உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

ஈரோடு: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்-புணர்வு பேரணி, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து நடந்தது. ஈரோடு அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., முத்துசாமி பேரணியை துவக்கி வைத்தார். திருமகன் ஈவெரா சாலை, காந்திஜி சாலை வழியாக ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நிறைவடைந்தது. தகவல் அறியும் உரிமை சட்ட விதி, செயல்பாடு, தகவல் அறியும் உரிமை குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி