உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

காங்கேயம்:காஙகேயத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 20; வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில், பெற்றோர் தரப்பில் புகார் தரப்பட்டது. இதை தொடர்ந்து விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ