உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி வீட்டில் திருட்டு

தொழிலாளி வீட்டில் திருட்டு

பெருந்துறை : பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 35; ஈரோட்டில் ரிங்ரோட்டில் ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைதக்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு திரும்பியபோது,ஸ வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி பெருந்துறை போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை