உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐ.டி.ஐ., முடித்தோருக்கு பயிற்சிக்கு அழைப்பு

ஐ.டி.ஐ., முடித்தோருக்கு பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழ-குனர் பயிற்சி அளிக்கும் பொருட்டு, ஈரோடு காசிபாளையம் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 15 காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தொழில் பழகுனர்-களை தேர்வு செய்ய உள்ளனர். பயிற்சியாளர்கள், தங்களது மதிப்பெண் சான்று, என்.டி.சி., சான்று, மொபைல் போன் எண், இ-மெயில் ஐ.டி., - ஆதார் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்-தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை எடுத்து வந்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ