மேலும் செய்திகள்
ரூ.65.50 கோடியில் சாலை பணிக்கு பூஜை
21-Feb-2026
சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்
21-Feb-2026
சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்
21-Feb-2026
திண்டல் கோவிலில் யாக பூஜை
21-Feb-2026
யாக சாலை அமைக்க பூஜை
21-Feb-2026
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியின் தா.மா.கா வேட்பாளர் விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள வெங்காயம் பறிக்கும் விவசாயிகளிடம் சைக்கிள் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பொருளாளர் சிவசுப்பிரமணி, நிர்வாகிகள் யுவராஜ், வெங்கடாசலம், பெரியசாமி, விஜயகுமார், சீனிவாசன், ஸ்ரீ ராம், ஐயப்பன், சேனாதிபதி, உஷா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026
21-Feb-2026