உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு: நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, பெரியார்-அம்-பேத்கர் கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி தலைமை வகித்தார். அரசியல் சாசனத்துக்கு எதிராக, பிரிவினைவாத கருத்துக்களை பேசி, சட்ட-ஒழுங்கை சீர்குலைக்கும் சீமானின், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 25 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை