உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதியதில் ஒருவர் பலி

கார் மோதியதில் ஒருவர் பலி

ஈரோடு: கரூர் மாவட்டம் வெள்ளிமலை, பெரியகுப்பம் மோகனரெட்டியின் மகன் கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் கரூர் - ஈரோடு மெயின் ரோட்டில், கொடுமுடி அருகே டூவீலரில் சென்றார்.அப்போது, ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி வந்த, ஆம்னி வேன் மோதியது. சம்பவ இடத்தில் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ