உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸாருக்குபயிற்சி

போலீஸாருக்குபயிற்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும், 50 போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,களுக்கான குற்றப்புலனாய்வு குறித்த நினைவூட்டு பயிற்சி, 46-புதூர் ஆயுதப்படை பிரிவில் நேற்று துவங்கியது.மூன்று நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில், வழக்கு புலன் விசாரணை, குற்றத்தணிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வக்குமார் தலைமை வகித்தனர். டி.சி.ஆர்.பி., டி.எஸ்.பி., ஆறுமுகம் பயிற்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை