உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்

உள்ளாட்சித் தேர்தல் 120 பேர் மனுத்தாக்கல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிட நேற்று, 120 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒன்பது பேர், பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 100, மாநகராட்சி மேயர் பதவிக்கு ஒருவர், மாநகராட்சி கவுன்சிலருக்கு ஆறு பேர், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒருவர், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு மூன்று பேர் உள்பட நேற்று மட்டும் 120 பேர் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த மூன்று நாட்களில் இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 359 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை