உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமி கற்பழிப்பு வாலிபர் கைது

சிறுமி கற்பழிப்பு வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு பச்சப்பாளியை சேர்ந்தவர் சிவலிங்கம்(30). அதேபகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமியை கற்பழித்ததாக, இவர் மீது, ஈரோடு தாலுகா போலீஸில் புகார் பதிவானது. சிவலிங்கத்தை, நேற்று இன்ஸ்பெக்டர் விஜயன் கைது செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மகாலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை