மேலும் செய்திகள்
கும்பாபிஷேக விழா
31-Jan-2026
தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
31-Jan-2026
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
31-Jan-2026
கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
31-Jan-2026
ஈரோடு: அடிப்படை வசதிகள் செய்து தருவதாக, ஈரோடு 24வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் மகேந்திரன், உறுதியளித்தார்.ஈரோடு மாநகராட்சி 24வது வார் டு தே.மு.தி.க., வேட்பாளர் மகேந்திரன் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 11வது வார்டு கவுன்சிலராக இருந்தபோது, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்துள்ளேன். வெற்றி பெற்றால், சாக்கடை சுத்தம் செய்தல், சீரான குடிநீர் வசதி, தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பேன்.ரேஷன் கார்டு பணிகள், பிறப்பு இறப்பு சான்று பெற்று தருதல் போன்றவற்றை முறையாக செய்து தருவேன். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை பெற்று தந்துள்ளேன். வெற்றி பெற்றதும், அரசின் நலத்திட்டங்களை சீரிய முறையில் பெற்றுத் தருவேன், என்றார்.
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026