உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனியமுதன் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

கனியமுதன் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

ஈரோடு : கனியமுதன் ஐ.ஏ.எஸ்., அகாடமியில், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அகாடமி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு, வீரப்பன்சத்திரம், விநாயகா வித்யா பவன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் கனியமுதன் ஐ.ஏ.எஸ்., அகாடமி தொடங்கப்பட உள்ளது. இங்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள குரூப்-௪ தேர்வுக்கு இலவசமாக வரும், 18ம் தேதி முதல் பயிற்சி நடக்கவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள, 88388-87232, 99651-08042 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ