உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அல்ட்ரா தொண்டு நிறுவனத்துக்கு பரிசு

அல்ட்ரா தொண்டு நிறுவனத்துக்கு பரிசு

ஈரோடு: திருநெல்வேலி பொருட்காட்சி மைதானம் அருகே, நெல்லை டிரேட் சென்டரில், விவசாயம், கைவினை, கைத்தறி என புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்-பனை நடந்தது. இதில் அருப்புக்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி சேலை, தஞ்சாவூர் மர பொம்மை, பால், சாணம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.இதில் அந்தியூர் அல்ட்ரா தொண்டு நிறுவனத்தின் சார்பில், வனம் இயற்கை அங்காடி எனும் தலைப்பில் பர்கூர் கால்நடை பால் மற்றும் சாணம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, நிறு-வனத்தின் தலைவர் தண்டாபாணி, அவரது குழு-வினர் கண்காட்சிக்கு வைத்தனர். இதற்காக நபார்டு சார்பில் அல்ட்ரா தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை