உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை குறைதீர் கூட்டம்

நாளை குறைதீர் கூட்டம்

காங்கேயம், காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதலாவது புதன்கிழமை நடக்கிறது. இதன்படி டிச., மாத கூட்டம் நாளை நடக்கிறது. காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ