உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டேலண்ட் வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

டேலண்ட் வித்யாலயா பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஈரோடு: அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், காமராஜரின், 122வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்-டது. இதையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்-டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி நடத்-தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியை சேர்ந்த, ௫௦ மாண-வர்கள், காமராஜர் போல் வேடமணிந்து வந்து அசத்தினர். விழா-வுக்கு பள்ளி தாளாளர் சரவணன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக தலைவர் சாந்தகுமாரி சரவணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் நளினி, திலகவதி மற்றும் ஆசி-ரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை