உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் 10வது நாளாக தடை

கொடிவேரியில் 10வது நாளாக தடை

கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆறு செல்கிறது. கடந்த, 18ம் தேதி இரவு கொட்டிய மழையால், 19ம் தேதி சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது.அதன் பிறகும் வெள்ளப்பெருக்கால் தடை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று காலை, 2,682 கன அடி உபரிநீருடன் மழைநீர் வெளியேறியதால், பத்தாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ