உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலாவதி மாத்திரை சாப்பிட்டவர் சாவு

காலாவதி மாத்திரை சாப்பிட்டவர் சாவு

ஈரோடு, : பவானி சீனிவாசபுரம் மெக்கானிக் வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 55; ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு, 20 ஆண்டாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த, 16ம் தேதி இரவு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் காலாவதி மாத்திரைகளை குடித்து விட்டார். இதையறிந்த மனைவி பூங்கொடி, மகன் இளங்கோ அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை