உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி.,

நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி.,

புன்செய்புளியம்பட்டி: லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ராசா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் முருகனை காட்டிலும், 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தொகுதிக்கு உட்-பட்ட, பவானிசாகர் ஒன்றியம் மற்றும் புன்செய்புளியம்பட்டி நக-ராட்சி பகுதிகளில், திறந்த வாகனத்தில் நேற்று ஊர்வலமாக சென்று நன்றி தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்-ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ