உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 22ல் தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

22ல் தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்காக தெற்கு மாவட்ட 'இண்டியா' கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் வரும், 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு ஈரோடு, மேட்டுக்கடை தங்கம் மஹாலில் நடக்க உள்ளது.கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க., அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி