உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது

கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது

ஈரோடு: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், பங்களாபுதுார் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது மொபட்டில் வந்த பவானிசாகரை சேர்ந்த நந்தாவிடம், 39, சோதனை செய்தனர். மொபட்டிலும், அவர் தெரிவித்த இடத்-திலும் இருந்து, 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்-தனர். அவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதன்படி நந்தா கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை