உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முனியப்ப சுவாமி கோவிலில் வரும் 7ல் பொங்கல் விழா

முனியப்ப சுவாமி கோவிலில் வரும் 7ல் பொங்கல் விழா

-------ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி, முனியப்ப சுவாமி, நாகம்மாள் பொங்கல் விழா, நாக பஞ்சமி விழா வரும், 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. 6ம் தேதி மாலை காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதல், 7ல் பொங்கல் வைபவம் நடக்கிறது. 9ல் நாக பஞ்சமி விழா நடக்கிறது. இதையொட்டி, 8ம் தேதி மதியம் காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் நடக்கிறது. 9ம் தேதி காலை அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ