உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்

மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்

ஈரோடு, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. அந்த கட்டடம் இடிக்கப்பட உள்ளதால், எஸ்.பி., அலுவலக பின்புறம் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று முதல் ஸ்டேஷன் அங்கு செயல்பட தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி