உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஈரோடு:மாநகராட்சி சார்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதியில், இரண்டாவது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதியில், சாலையோர ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை