உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம்: 3 பேர் கைது

சேவல் சூதாட்டம்: 3 பேர் கைது

ஈரோடு;கொடுமுடி தெற்கு மூர்த்தியாபாளையம் பாலிக்காடு கீழ்பவானி வாய்க்கால் கரை அருகே, சேவல் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, கொடுமுடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கொடுமுடி ஒத்தகடை செந்தில்குமார், 30; விளக்கேத்தி சரவணன், 38, கார்த்தி, 43, ஆகியோர், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து, இரு சேவல், எட்டு கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை