உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தே.பருப்பு விற்பனை

தே.பருப்பு விற்பனை

கோபி:கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. இதில் ஒரு கிலோ குறைந்தபட்சம், 86 ரூபாய், அதிகபட்சம், 88 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 147 மூட்டைகளும், 5.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை