உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைகளில் ரூ.97 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.97 கோடிக்கு விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. இவற்றில் கடந்தாண்டு, 25,859 டன் காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 97 கோடியே, 43 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. சந்தைகளுக்கு, 83,120 விவ-சாயிகள், 36 லட்சத்து, 59 ஆயிரத்து, 687 வாடிக்கையாளர் வந்து சென்றுள்ளனர். இதில் சம்பத் நகரில் மட்டும், 9,623 டன் காய்கறி வரத்தாகி, 28 கோடியே, 49 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்-துள்ளது.ஈரோட்டில் 1.40 மி.மீ., மழை ஈரோடு, ஜன. 2தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி நேற்று முன் தினம் நள்-ளிரவு ஈரோட்டில், 1.40 மி.மீ., கொடுமுடியில், 0.40 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. மாநகரில் நேற்று காலை மழைக்கான அறிகுறி காணப்-பட்டாலும் மழை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை