மேலும் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் 6ம் நாளாக போராட்டம்
13-Jan-2026
ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்றும் காத்-திருப்பு போராட்டம் நடந்தது. அந்தியூர் வட்டார ஒருங்கிணைப்-பாளர் உத்திரசாமி தலைமையில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
13-Jan-2026