உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் சிவராத்திரி அமைதி ஊர்வலம்

பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் சிவராத்திரி அமைதி ஊர்வலம்

ஈரோடு, ஈரோடு, மாமரத்துப்பாளையம், மல்லிகை நகர் பிரம்ம குமாரிகள் சங்கத்தினர், சிவராத்திரி விழாவை கொண்டாடுவது வழக்கம். இதன்படி நேற்று, வீரப்பன்சத்திரத்தில் இருந்து மாமரத்துப்பாளையம் பிரம்ம குமாரிகள் தியான நிலையம் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர். பின் சிவராத்திரி விழா கொடியேற்றினர்.தொடர்ந்து உலக மகளிர் தினவிழாவை கொண்டாடினர். மாலையில் தீப தியானம், ஜோதிர்லிங்கங்களின் தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ