உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ.ஆர்., புகார், விபரம் அறிய எண்கள் வெளியீடு

எஸ்.ஐ.ஆர்., புகார், விபரம் அறிய எண்கள் வெளியீடு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதியில், வாக்காளர் சிறப்பு திருத்த படிவங்கள் வழங்கப்பட்டது. தற்போது படிவங்களை திரும்ப பெற்று, பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது.இப்பணியில், கூடுதல் விபரம், புகார், மாவட்ட இலவச தொடர்பு மையம் - 1950, மாவட்ட உதவி மைய வாட்ஸ் ஆப் எண் - 90425 80535, ஈரோடு கிழக்கு தொகுதி-0424 2251618, ஈரோடு மேற்கு - 0424 2254224, மொடக்குறிச்சி - 0424 2500123, பெருந்துறை - 04294 220577, பவானி - 04256 230334, அந்தியூர் - 04256 260100, கோபி - 04285 222043, பவானிசாகர் - 04295 220383 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ