உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று முதல் 10ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று முதல் 10ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று முதல் 10ம் தேதி வரை காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.இன்று பவானி - காடையம்பட்டி கே.எம்.பி.மஹால் பெத்தாரன்தோட்டம், பெரிய கொடிவேரி - தாசப்பகவுண்டன்புதுார் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் மண்டபம், கருமாண்டிசெல்லிபாளையம் - காஞ்சிகோவில் சாலை ஸ்ரீமஹால், ஈரோடு - கூரப்பாளையம் கூரைகுளம் மஹால், பவானிசாகர் - பனையம்பள்ளி சக்தி மஹால், அந்தியூர் - பச்சாம்பாளையம் செந்துார் மஹால், நாளை சத்தியமங்கலம் - மீனாட்சி திருமண மண்டபம், அத்தாணி - திருவள்ளுவர் நகர் எஸ்.எம்.பி.மஹால், மொடக்குறிச்சி - எல்லக்கடை பொன்தாமரை மஹால், கோபி - வெள்ளாங்கோவில் வேல் மஹால், தொட்டிபாளையம் - தளபையனுார் கொங்கு மஹால், சென்னிமலை வடமுகம் வெள்ளோடு - கொம்மக்கோவில் பகவதி அம்மன் திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.வரும், ௯ம் தேதி ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 2 - பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திருமண மண்டபம், பி.மேட்டுப்பாளையம் - சமுதாய கூடம், கொடுமுடி - சிவகிரி கொங்கு மஹால், பவானிசாகர் - பனையம்பள்ளி சக்தி மஹால், பெருந்துறை - பாண்டியம்பாளையம் வி.எஸ்.எம்.மஹால், டி.என்.பாளையம் - சி.கே.கே.மஹாலில் நடக்கிறது.வரும், 10ல் மொடக்குறிச்சி - கணபதிபாளையம் ஜி.கே.ஆர்.மஹால், சத்தியமங்கலம் - ராஜன் நகர் ஜோதி மஹால், அம்மாபேட்டை - பூதப்பாடி அண்ணா நகர் ஸ்ரீஆர்.கே.மஹால், பவானி - காவேரி வீதி அரிமா சங்கம், முழுங்கத்தொழுவு - அம்மன் கோவில் புதுார் வாகைத்தொழுவு அம்மன் கோவில் மண்டபம், எலவமலை - காளிங்கராயன்பாளையம் ராஜா கலையரங்கத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை