உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே, நேற்று முன் தினம் மாலை ஒருவர் இறந்து கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்-தனர். இதில் கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை பின்புறம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 45, மருந்து மொத்த வணிகர் என்பது தெரிய வந்தது. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி