உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வியாபாரி விபரீத முடிவு

வியாபாரி விபரீத முடிவு

கோபி : கோபி அருகே நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் அருண்குமார், 36, கயிறு வியாபாரி. நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் துாக்கிட்டு கொண்டார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தந்தை மூர்த்தி புகாரின்படி, அருண்குமார் இறப்புக்கான காரணம் குறித்து, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை