உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டவுன் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டவுன் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஈரோடு;ஈரோடு டவுன் டி.எஸ்.பி.யாக, நேற்று ஜெய் சிங் பொறுப்பேற்று கொண்டார்.ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக இருந்த ஆறுமுகம், ஏற்கனவே மாவட்ட குற்றபதிவேடுகள் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதே போல் ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த தெய்வராணி, பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோபி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிரேமா, ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரும் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீசார், போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ