மேலும் செய்திகள்
ஜூடிசியல் அகாடமியில் நீதிபதிகளுக்கு பயிற்சி
22-Oct-2024
ஆயத்த ஆடை உள்ளக குழுஉறுப்பினர்களுக்கு பயிற்சிகோபி, அக். 24-கார்மென்ட்ஸ் மற்றும் ஸ்பின்னிங் மில் உள்ளக குழு உறுப்பினர்களுக்கான பாலியல் வன்முறை தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம்-2013 குறித்த பயிற்சி, ரீடு சேவை நிறுவனம் சார்பில் கோபியில் நேற்று நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் லீனா ஜஸ்டீன் பயிற்சி அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் குறித்து பயிற்சி அளித்தார். இயக்குனர் கருப்புசாமி தலைமை வகித்தார். சமூக நலத்துறை பத்மாவதி பங்கேற்றார். பயிற்சியில், 35 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் நந்தினி நன்றி கூறினார்.
22-Oct-2024