உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாகர் பள்ளியில் சிகிச்சை முகாம்

சாகர் பள்ளியில் சிகிச்சை முகாம்

பெருந்துறை: பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில், கண் சிகிச்சை முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஷீஜா, கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி, ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். ஈரோடு ஐ பவுண்-டேஷன் மருத்துவமனை மருத்துவர் விஜயகுமார், கண்கள் இன்-றியமையாமையை பற்றி மாணவர்களிடம் உரையாற்றினார். இதையடுத்து மருத்துவ குழுவினர், மாணவர்களின் கண்களைப் பரிசோதித்து, தகுந்த ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ