1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்
ஈரோடு: பள்ளி கல்வித்துறை மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தலா, ௫,௦௦௦ ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,288 அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்-நிலை பள்ளிகளுக்கு தலா, ௫,௦௦௦ ரூபாய் வீதம், 64.௪௦ லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்-ளது. இதில் கோபி தாலுகா பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்-றிய நடுநிலை பள்ளியில், காய்கறி தோட்டத்துடன் மூலிகை தோட்டம், உயிர்வளி தோட்டம் என முத்தோட்டம் அமைக்கப்-பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.