உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியில் பரவலாக மழை

சத்தியில் பரவலாக மழை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கே.என்.பாளையம், சிக்கரசம்பாளையம், கொமராபாளையம், தாச-ரிபாளையம், வடவள்ளி, சதுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை லேசாக வெயில் அடித்தது. மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு லேசாக துாற ஆரம்-பித்தது. சிறிது நேரம் பெய்து மீண்டும் இடைவெளி விட்டு, 6:௦௦ மணி வரை மழை தொடர்ந்து துாறிக்கொண்டே இருந்தது. இதே போல் தாளவாடி, ஆசனுார், கடம்பூர் சுற்றுவட்டார பகுதிக-ளிலும் துாறல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை