உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் 110 மி.மீ., மழை

மாவட்டத்தில் 110 மி.மீ., மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, திடீரென பலத்த மழை பெய்தது. மழை அளவு வருமாறு; கச்சிராயபாளையம் 5 மி.மீ., கோமுகி அணை பகுதி 5, மூரார்பாளையம் -1, வடசிறுவள்ளூர் -1, ரிஷிவந்தியம் 30, கீழ்பாடி 9, கலையநல்லுார் 2, மணிமுக்தா அணை பகுதி 20 மி.மீ., திருக்கோவிலுார் 16, திருப்பாலபந்தல் 9, வேங்கூர் 12 மி.மீ., அளவுக்கு மழை பெய்தது. மாவட்டம் முழுதும் 110 மி.மீ., மழை பெய்தது. சராசரி மழை அளவு 4.58 மி.மீ., ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை