உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த பசு மீட்டு செய்தியில் சேர்ப்பு...

கிணற்றில் விழுந்த பசு மீட்டு செய்தியில் சேர்ப்பு...

ரிஷிவந்தியம்

காட்டுஎடையார் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவரது விளை நில கிணற்றில் நரி விழுந்து கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை 11:00 மணியளவில் தகவல் கிடைத்தது.அதன்பேரில், ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலஹாசன் (பொறுப்பு) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் முருகன், அருள்செல்வன், முனுசாமி, குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த நரியை மீட்டனர். தொடர்ந்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் நரி விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை