உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.ம.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.ம.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அ.ம.மு.க., நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.கள்ளக்குறிச்சி அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னிலையில் அ.தி.மு.க., வில் நேற்று இணைந்தனர்.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், நகர செயலாளர் பாபு, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வினோத் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ