உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆவணி அவிட்டம்: பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டம்: பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

சின்னசேலம் : சின்னசேலத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் காலை 7:00 மணியிலிருந்து சின்னசேலம் மற்றும் கிராமப்புற வைசியர்கள் அனைவரும் பூஜை செய்தனர். தொடர்ந்து, சர்மா, முரளி மற்றும் அந்தணர்கள் குழுவினர் மகா பூர்ணாகுதி செய்து அனைவருக்கும் பூணுால் வழங்கி ஒரே நேரத்தில் அனைவரும் பூணுால் மாற்றிக் கொண்டனர்.நிகழ்ச்சியில், ரவீந்திரன் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை