மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
10 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
10 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
13 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
13 hour(s) ago
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் விதி மீறிய 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ெஹல்மெட் இன்றி பைக் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, காாில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago