உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை 8ம் தேதி வியாழக்கிழமை, சின்னசேலம் ஊராட்சி கனியாமூர் கிராமம் கள்ளக்குறிச்சி ஊராட்சி நீலமங்கலம் கிராமம், தியாகதுருகம் ஊராட்சி தியாகை கிராமம், சங்கராபுரம் ஊராட்சி மூரார்பாளையம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.முகாமில் சம்மந்தப்பட்ட கிராம பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை