மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
கள்ளக்குறிச்சி, : கல்வராயன்மலை வட்டார மருத்துவமனைகளில் 100 சதவீதம் மகப்பேறு மருத்துவ பணி செய்து விருது பெற்ற மருத்துவ அலுவலரை கலெக்டர் வாழ்த்தினார்.கல்வராயன்மலை வட்டார மருத்துவமனைகளில் அதிக மகப்பேறும் மற்றும் 100 சதவீதம் மகப்பேறு மருத்துவ பணியினை சிறப்பாக செய்ததற்காக வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்ரமணியன் விருது வழங்கினார்.இந்த விருதினை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த்திடம் காண்பித்து டாக்டர் சுரேஷ் வாழ்த்து பெற்றார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா உடனிருந்தார்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago