மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற, அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் தென்றல், 22; என்பவரை கைது செய்து, அவரிமிடருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
22 hour(s) ago