உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கர்ப்பிணி உடலை கண்டுபிடித்தது எப்படி;

கர்ப்பிணி உடலை கண்டுபிடித்தது எப்படி;

கண்டுபிடித்தது எப்படி?

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கர்ப்பிணி உளுந்துார்பேட்டை - கோ.பூவனுார் இடையே விழுந்தது குறித்து, பின்னால் வந்த ரயில்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த ரயில்கள் 10 முதல் 20 கி.மீ., வேகத்தில் இயக்கியபடி, கர்ப்பிணியை தேடும் பணி நடந்தது. அதில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த போலீசார், உளுந்துார்பேட்டை அடுத்த மாம்பாக்கம் அருகே உடல் கிடக்கும் தகவலை தெரிவித்தனர்.அதன்பேரில், விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியின் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை