மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
8 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்
8 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் மா. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராசேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் சிவாஜி கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் காசிநாதன், ராஜமாணிக்கம், கருப்பன், மாயகண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். குணசேகரன் நன்றி கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago