உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லஷ்மி கலை கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

லஷ்மி கலை கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் இவ்வாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கஸ்ளக்குறிச்சி பங்காரம் லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சிராஜ்தீன் வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.இவ்வாண்டு வகுப்புகள் துவக்க விழா மற்றும் மலாலா பிறந்தநாள் பெண்களின் வளர்ச்சி நாளாககொண்டாடப்பட்டது.கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் பெரியசாமி, அனுசுயா ஒருங்கிணைத்தனர்.கல்லுாரி வேதியியல் துறை தலைவர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி