உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம், -சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாராயம் விற்ற சேராப்பட்டைச் சேர்ந்த முரளி, 50; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ