உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கைக்குழந்தையுடன் தாய் மாயம்

கைக்குழந்தையுடன் தாய் மாயம்

கச்சிராயபாளையம் : அம்மாபேட்டை பகுதியில் கைக்குழந்தையுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மனை ராஜேஸ்வரி 22, இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 2 ம் தேதி காலை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை